மரியா திருமண தளம் கிறிஸ்தவர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டியதா?
No. Mariya Matrimonial is open to people of all religions, castes, and communities – including Christian, Hindu, Muslim, and others.
இல்லை. இத்தளம் அனைத்து மதங்கள், சமுதாயங்கள், மற்றும் வகுப்புகளையும் வரவேற்கிறது.
பதிவு இலவசமா?
Yes, basic registration is completely free. You can create a profile, browse matches, and express interest. Premium plans offer additional features.
ஆம், அடிப்படை பதிவு முழுமையாக இலவசம். மேலும் அம்சங்களுக்கு ப்ரீமியம் திட்டங்கள் உள்ளன.
பதிவுக்கு தேவையான ஆவணங்கள் என்ன?
No documents are required at the start. However, we may request ID proof (Aadhaar, PAN, Passport, etc.) later for verification.
தொடக்கத்தில் ஆவணங்கள் தேவையில்லை. ஆனால், சுயவிவர சான்றிற்காக அடையாள ஆவணங்கள் கோரப்படலாம்.
நான் மதம் அல்லது சமூகத்தின் அடிப்படையில் வாழ்க்கைதுணையைத் தேடலாமா?
Yes. Our advanced search lets you filter profiles by religion, caste, location, profession, and more.
ஆம். மதம், வகுப்பு, இடம், தொழில் போன்ற விருப்பங்கள் மூலம் தேடலாம்.
மரியா தளத்தில் என் தகவல் பாதுகாப்பானதா?
Absolutely. We follow strict privacy and data security policies. Your information is never sold or shared without your permission.
நிச்சயமாக. உங்கள் தகவல் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
என் சுயவிவரத்தை எப்படி நீக்குவது?
You can log in to your account, go to Settings > Delete Profile, and follow the instructions.
உங்கள் கணக்கில் உள்நுழைந்து, அமைப்புகள் > சுயவிவரத்தை நீக்கு என்பதைத் தேர்வு செய்யவும்.
பதிவுக்குப் பிறகு சுயவிவரத்தை திருத்த முடியுமா?
Yes, you can update or edit your profile anytime by logging into your dashboard.
ஆம், நீங்கள் எப்போதும் உங்கள் கணக்கில் உள்நுழைந்து சுயவிவரத்தை மாற்றலாம்.
பொய்யான அல்லது சந்தேகமான சுயவிவரங்களை எப்படித் தெரிவிக்கலாம்?
Click the “Report” button on the user’s profile or contact our support team
"Report" பொத்தானை கிளிக் செய்யலாம் அல்லது எங்களைத் தொடர்பு கொள்ளவும்
தமிழில் உதவித்தொலைபேசி சேவை இருக்கிறதா?
Yes. Our support team is available in Tamil and English to assist users from South India and across the world.
ஆம். எங்கள் உதவித்தொலைபேசி குழு தமிழிலும் ஆங்கிலத்திலும் வேலை செய்கிறது.
என் மகன்/மகளுக்காக பதிவு செய்யலாமா?
Yes. Parents and guardians can create profiles for their children with accurate and honest information.
ஆம். தந்தை, தாயார் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்யலாம்.